Monday, April 14, 2008

ஸ்ரீ ராமநவமி

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் இன்றித் தீருமே சென்மமும் மரணமும் இன்றித்தீருமே இம்மையே இராமாஎன் றிரண்டெ ழுத்தினால்